மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 08/08/2024
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொண்டத்தூர் ஊராட்சி, வைத்தியநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.