Close

மருத்துவத்துறை சார்ந்த 1 வருட சான்றிதழ் படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவர் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மருத்துவத்துறை சார்ந்த 1 வருட சான்றிதழ் படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவர் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லுரிகளில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துறை சார்ந்த 1 வருட சான்றிதழ் படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவர் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான கல்வி தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி/12-ஆம் வகுப்பில் அறிவியலை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

27/10/2025 31/10/2025 பார்க்க (210 KB)