“தீராக்காதல் திருக்குறள்” குறயேளாவியம் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 02/05/2022

“தீராக்காதல் திருக்குறள்” குறயேளாவியம் ஓவியப்போட்டியில் ஊக்கப் பரிசுப் பெற்று 3 பள்ளி மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்