அலுவலக உதவியாளர் காலிபணியிடங்கள்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
அலுவலக உதவியாளர் காலிபணியிடங்கள் | மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் இனசுழ்ற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. |
07/12/2021 | 22/12/2021 | பார்க்க (362 KB) |