Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 185KB)  

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.09.2026 அன்று நடைபெற்றது..(PDF 104KB)

மேலும் பல

“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை” தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் மோதிரங்களை வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொளிக் காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை” தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர், 23 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரங்களை வழங்கினார்கள். (PDF 325KB)  

மேலும் பல

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப அவர்கள் இன்று (26.09.2026) ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனிருந்தார்கள். (PDF 31KB)      

மேலும் பல

“உயர்வுக்கு படி” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற “உயர்வுக்கு படி” உயர்க்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முகாமை தொடங்கி வைத்து, உயர் கல்வி வழிகாட்டல் கையேடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்(PDF 197KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 24-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 24-09-2026 (PDF 12KB)  

மேலும் பல

மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்கள் மேம்பாட்டு சட்டத்தின்; கீழ் மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம் மூலம் மூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்; மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)

மேலும் பல

சர்வதேச சைகை மொழிகள் தினத்தை முன்னிட்டு, செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச சைகை மொழிகள் தினத்தை முன்னிட்டு, செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 18KB)

மேலும் பல

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.09.2026) கள ஆய்வு மேற்கொண்டார்கள்..(PDF 189KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.09.2026) தொடங்கி வைத்தார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்இன்று (22.09.2026) தொடங்கி […]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 21KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வரும் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.(PDF 206KB)

மேலும் பல

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குத்தாலம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 16.09.2026 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார் (PDF 172KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 15-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 15-09-2026 (PDF 20KB)    

மேலும் பல

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் (PDF 397KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 10-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 10-09-2026 (PDF 20KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 09-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருஇந்தளுர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (09.09.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 27 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சத்து 02 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். (PDF 351KB)

மேலும் பல

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். (PDF 268KB)  

மேலும் பல

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பூம்புகார் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பயனுள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 432KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.09.2026 அன்று நடைபெற்றது (PDF 28KB)

மேலும் பல