Close

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026–2027 ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டமானது மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2026
Census Co-ordination Meeting

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026–2027 தொடர்பாக சுய கணக்கெடுப்பினை அதிகரிக்க செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டமானது மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 98KB)