மாவட்டம் பற்றி
மயிலாடுதுறை மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 796 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 28.12.2020 இன்படி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரு கோட்டங்களையும், மயிலாடுதுறை, குத்தாலம்,சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வட்டங்களையும், 287 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் வாசிக்க
மாவட்ட கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மயிலாடுதுறை .தொடர்பு எண்கள் : 1077, 04364 222588