Close

 

மாவட்டம் பற்றி

                                              மயிலாடுதுறை மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 796 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 28.12.2020 இன்படி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரு கோட்டங்களையும், மயிலாடுதுறை, குத்தாலம்,சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வட்டங்களையும், 287 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.   மேலும் வாசிக்க

திரு.ஏ.பி.மகாபாரதி, இ.ஆ.ப
திரு.ஏ.பி.மகாபாரதி, இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரின் செய்தி வெளியீடுகள்

புதியவை

மேலும் பல...

மாவட்ட விவரங்கள்

பொது :

மாவட்டம் : மயிலாடுதுறை

தலையகம் :மயிலாடுதுறை

மாநிலம் : தமிழ்நாடு


பரப்பளவு : 

மொத்தம் : 1,169.3 ச.கி.மீ

ஊரகம் : 1,101 ச.கி.மீ

நகர்புறம் :  68 ச.கி.மீ


மக்கள் தொகை :

மொத்தம் : 9,18,356

ஆண்கள் : 452,651

பெண்கள் : 465,705