ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வானது 7 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது |
24/09/2026 | 28/09/2026 | பார்க்க (172 KB) |