Close

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026

தேர்தல் அட்டவணை
நிகழ்வுகள் தேதி
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 30.03.2026 (திங்கள்)
வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் 06.04.2026 (திங்கள்)
வேட்பு மனுபரிசீலனை 07.04.2026 (செவ்வாய்)
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026  (வியாழன்)
வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழன்)
வாக்கு எண்ணிக்கை நாள் 04.05.2026 (திங்கள்)
18-03-2026 தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளது. இப்பார்வையாளர்கள் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கு வருகை தந்துள்ளார்கள். பதிவிறக்கம் 
17-03-2026 தேர்வுக் குழு அமைத்தல் – மயிலாடுதுறை மாவட்டம் – ஆயுதங்களை ஒப்படைத்தல் சார்ந்து பதிவிறக்கம் 
DATE
TITLE
FILE
13-04-2026 மயிலாடுதுறை மாவட்டம், சட்டமன்ற தேர்தல்-2026 யொட்டி, 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வசதி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள் Download 
11-04-2026 வாக்குப்பதிவு அலுவலர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் Download 
12-04-2026 வாக்குப்பதிவு அலுவலர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் Download 
10-04-2026 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் Download 
10-04-2026 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது Download 
08-04-2026 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு Download
06-04-2026 தேர்தல் நுண்பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு Download 
05-04-2026 மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் – 05-04-2026 Download 
02-04-2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு Download 
02-04-2026 வாக்குப்பதிவு மையத்தை 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். Download 
02-04-2026 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் 02-04-2026 Download 
01-04-2026 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு -01-04-2026 Download 
31-03-2026 பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு Download 
30-03-2026 சீர்காழி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு Download 
28-03-2026 மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார். Download 
26-03-2026 வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். Download 
26-03-2026 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள். Download 
24-03-2026 வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் Download 
23-03-2026 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது Download 
22-03-2026 சோதனைசாவடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு 22.03.2026 Download 
21-03-2026 தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஊடக கண்காணிப்பு மையம்,கட்டுபாட்டு அறை ஆய்வு Download 
20-03-2026 வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். Download 
18-03-2026 வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள் Download 
18-03-2026 வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள் Download 
18-03-2026 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள். Download 
17-03-2026 தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு Download
தேதி
படிவம்
கோப்பு
25-03-2026 ECI Updated Guidelines on publicity of criminal antecedents by political parties and candidates  பதிவிறக்கம் 
25-03-2026 படிவம் 26 பதிவிறக்கம்  
25-03-2026 படிவம் 2B பதிவிறக்கம் 
25-03-2026 படிவம் 12D பதிவிறக்கம்  
வ.எண் சட்ட மன்ற தொகுதி எண் & பெயா் அலுவலரின் பெயர் பதவி கைப்பேசி எண்
1 160.சீர்காழி (தனி) திரு,சுரேஷ் வருவாய் கோட்டாட்சியர்,சீர்காழி. 9655563329
2 161.மயிலாடுதுறை செல்வி.விஷ்ணுபிரியா வருவாய் கோட்டாட்சியர், மயிலாடுதுறை 9445000462
3 162.பூம்புகார் திருமதி.கீதா சமூக பாதுகாப்பு அலுவலர் மயிலாடுதுறை 8667716547

e-Phone Book

Voter Apps

Sweep Image

ECI APP image

CEO TN Logo

cVIGIL Image

Voter HelpLine image