மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்- 11-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்கள். […]
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது நூலகத்தை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இ.ஆ.ப அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள். (PDF 19KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.06.2025 அன்று நடைபெற்றது..(PDF 46KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 06-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 06-06-2025 (PDF 27KB)
மேலும் பலஉலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தூய்மை இயக்கம் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2025மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தூய்மை இயக்கம் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு..(PDF 200KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 04-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 04-06-2025 (PDF 200KB)
மேலும் பலமாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 48KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 48KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB).(PDF 248KB)
மேலும் பல“உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தின் சார்பில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், கலந்து கொண்டு, திட்டத்தினை விவசாயிகளுக்கு விளக்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025“உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தின் சார்பில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், கலந்து கொண்டு, திட்டத்தினை விவசாயிகளுக்கு விளக்கினார்கள். (PDF 164KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 28-05-2025
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 28-05-2025 (PDF 172KB)
மேலும் பல“நிறைந்தது மனம்” முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025சமூக நலத்துறையின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளியை “நிறைந்தது மனம்”என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இத்திட்டத்தின் பயன்கள்; குறித்து கலந்துரையாடி, ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை ஆணையை வழங்கினார்கள். (PDF 372KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025மாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.- 27-05-2025 (PDF 35KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.05.2025 அன்று நடைபெற்றது(PDF 51KB)
மேலும் பலநீர்வளத்துறை செயலாளர் ஆய்வு- 24-05-2025
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 20KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025Honble Minister’s inagurated Makkaludan Muthalvar Camp Phase III (PDF 35KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 22.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 22.05.2025 (PDF 163KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 21.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குத்தாலம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21.05.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மேலும் பலதென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 64KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.05.2025 அன்று நடைபெற்றது (PDF 232 KB)
மேலும் பல