ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
A review meeting was held, attended by the Chairman of the Tamil Nadu Minorities Economic Development Corporation (TAMCO) and the District Collector

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர்  அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான  தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு.ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Northeast Monsoon Preparedness Review Meeting - 24-08-2026

வடகிழக்குப் பருவமழை – 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம் -24-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை – 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 261KB)

Monday GDP – 24.08.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.08.2026 அன்று நடைபெற்றது.(PDF 28KB)

District Collector Field Inspection -21-08-2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 21-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 21-08-2026 (PDF 254KB)  

Right to Information Act awareness program -21-08-2026

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ், 2024-2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005; தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாண்பமை மாநில தகவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)

படங்கள் ஏதும்  இல்லை

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆய்வு – 19-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

தரங்கம்பாடி வட்டத்தில்; “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (19.08.2026) கள ஆய்வு மேற்கொண்டார். 19-08-2026 (PDF 164KB)

Agri Marketing – District Collector’s Inspection

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை – மதிப்புக்கூட்டு மையம் திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

சீர்காழி நகராட்சிக்குட்பட்ட வி.என்.எஸ். நகரில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.25.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்கள் (PDF 18KB)  

Mass Contact Programme (MCP) – 18.08.2026

மக்கள் தொடர்பு முகாம் – 18-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 70.காரைமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (18.08.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 10 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.

Monday GDP – 17.08.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.08.2026 அன்று நடைபெற்றது..(PDF 101KB)

Grama Sabha Meeting on the Occasion of Independence Day – 15.08.2026

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் – 15.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரம், கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.08.2026) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.செந்தில்செல்வன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 278KB)

Independence Day celebrations – 2026

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில்; (ராஜன் தோட்டம்) நடைபெற்ற 80 -வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (15.08.2026) தேசியக்கொடியை ஏற்றி வைத்து, 197 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 37 ஆயிரத்து 249 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 187 KB)  

The District Collector visited and inspected the Primary Health Centre and the veterinary dispensary

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 14-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருந்தகம் ஆகியவற்றினை மாவட்ட ஆட்சியர் , அவர்கள் இன்று (14.08.2026) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். (PDF 17KB)

District Collector Field Inspection -13-08-2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 13-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 13-08-2026(PDF 180KB)

‘Tamil Nadu Free of Drugs’ pledge

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரியில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது(PDF 163KB)

Monday GDP – 10.08.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.08.2026 அன்று நடைபெற்றது(PDF 29KB)

World Breastfeeding Week Celebration -07-08-2026

உலக தாய்ப்பால் வார விழா – 07-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 265KB)

District Collector’s Inspection -06-08-2026

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு -06-08-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட தென்பாதி மற்றும் கதிராமங்லம் கிராமப் பகுதிகளில், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்..(PDF 18KB)

The District Collector's inspection of 'Anbalayam',

அன்பாலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான காப்பக சிறப்புப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இயங்கிவரும் அன்பாலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான காப்பக சிறப்புப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (06.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 186KB)

Monday GDP – 03.08.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.08.2026 அன்று நடைபெற்றது.(PDF 29KB)  

The District Collector inaugurated the private sector job fair

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 200KB)