Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
Hon’ble CM inauguration ‘Perunthalaivar Kamarajar Breakfast Scheme’

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.09.2026) தொடங்கி வைத்தார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்இன்று (22.09.2026) தொடங்கி வைத்தார்கள்.(PDF 20KB)

Hon’ble CM inauguration ‘Perunthalaivar Kamarajar Breakfast Scheme’