மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்கள் மேம்பாட்டு சட்டத்தின்; கீழ் மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம் மூலம் மூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்; மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)
