ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Minority Welfare Schemes Review Meeting 31-07-2026

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 288KB)

Agriculture GDP – 31.07.2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.07.2026 அன்று நடைபெற்றது(PDF 290KB)

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 29-07-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்திற்குட்ப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 184KB)

The District Collector inaugurated the fracture and joint replacement surgery theatre

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். (PDF 25KB)

Monday GDP – 27.07.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.07.2026 அன்று நடைபெற்றது(PDF 28KB)

Anti-rabies vaccination camp – held under the leadership of the District Collector

வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி கால்நடை மருத்துவமனையில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.( PDF 179KB)

Mass contact Program- 22-07-2026

மக்கள் தொடர்பு முகாம் – 22-07-2026

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

மக்கள் தொடர்பு முகாம் – 22-07-2026  (PDF 185KB)

Collector Inaugurate Sanitation Workers Welfare Camp

தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 270KB)

Monday GDP – 20.07.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 20.07.2026 அன்று நடைபெற்றது.((PDF 28KB)

District Collectors inaugurate d PMFBY Awareness Programme

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியகரத்தில் வேளாண்மை துறை சார்பில், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 196KB)

The Honorable Minister for Food and Civil Supplies inaugurated new buildings constructed on behalf of various departments.

பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள் திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.8.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.(PDF 108KB)

The Honorable Minister for Food and Civil Supplies distributed the New Family Cards – 18.07.2026

பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் இன்று (18.07.2026) வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சாhப்பில் சுமார் 120 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் இன்று (18.07.2026) வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர்அவர்கள் உள்ளார்;. (PDF 30KB)  

District Collector inspection at Kuthalam Block - 17-07-2027

குத்தாலம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

குத்தாலம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 17KB)

The District Collector inaugurated special skill development training program for persons with disabilities

மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாள் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாள் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். (PDF 373KB)

One stop center – District Collector inspection

விழுதுகள் – வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

மயிலாடுதுறை வட்டம், வில்லியநல்லூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள “விழுதுகள்”; எனும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்..(PDF 337KB)

Ungalai Thedi Ungal Ooril – District collector inspection

உங்களைத் தேடி உங்கள் ஊரில் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு அரசு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 164KB)

Census Co-ordination Meeting

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026–2027 ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டமானது மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026–2027 தொடர்பாக சுய கணக்கெடுப்பினை அதிகரிக்க செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டமானது மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 98KB)

Hon'ble TN CM Opening Hospital Building

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரசு துணை சுகாதார நிலைய புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில், பெருந்தோட்டம் (கிழக்கு) ஆகிய இடங்களில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலைய புதிய கட்டடங்களை திறந்து வைத்ததையொட்டி, செம்பனார்கோவில் வட்டாரம், செம்பனார்கோவில் ஊராட்சி, துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள். (PDF 26KB)

District Collector Distributed Pamphlets to the Public Regarding the Conduct of the National Population Census.

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026–2027 தொடர்பாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

மயிலாடுதுறை நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026–2027 தொடர்பாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் வழங்கினார்..(PDF 194KB)

Monday GDP – 03.07.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 13.07.2026 அன்று நடைபெற்றது.(PDF 28KB)