ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
The District Collector inaugurated a massive cleanliness drive on behalf of the district administration.

மாபெரும் தூய்மை முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரையில், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தூய்மை முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள்.( PDF 156KB)

DLMC Meeting held on 13.07.2026

மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டக் கூட்டம் நடைபெற்றது. (PDF 181KB)

District Collector inaugurated free coaching classes for Group

மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்; சார்பில் அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 20KB)  

Special Grievance Redressal Camp on Higher Education Admissions for Students

மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று(09.07.2026) நடைபெற்றது. (PDF 240KB)

District Collector Field Inspection -08-07-2026

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி – 08-07-2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொண்டனர். (PDF 19KB)

District Collector Field Inspection -07-07-2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 07-07-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்; அவர்கள் இன்று (07.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 19KB)

‘Mathi Angadi’ to sell SHG products opened under Mahalir Thittam

மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(07.07.2026) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம், ஆரோக்கியநாதபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் கீழ் செயல்படும் சிப்பிக்குள் முத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(07.07.2026) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். (PDF 181KB)  

Census of India 2027 Enumeration Awareness

மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027 கணக்கெடுப்பு விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027 வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (06.07.2026) பொதுமக்களுக்கு வழங்கினார். (PDF 164KB)

Monday GDP – 06.07.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 06.07.2026 அன்று நடைபெற்றது (PDF 207KB)

Collector inspects Morning breakfast program – 06-07-2026

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் திறன் வகுப்பு போன்றவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் திறன் வகுப்பு போன்றவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (06.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 19KB)

Working teachers TET Paper–2 Exam Collector Inspection

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-2 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-2 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 17KB)  

BDO office Collector Inspection - 04-07-2026

மாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஆய்வு – 04-07-2026

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஆய்வு – 04-07-2026 (PDF 17KB)

WORKING TEACHERS TET EXAM PAPER -1 COLLECTOR INSPECTION

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-1 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-1 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 18KB)  

Save the Girl Child, Educate the Girl Child’ scheme

“பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.  (PDF 170KB)

District Collector inaugurated the Organic Farming Exhibition - 02-07-2026

உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத் துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 254KB)  

District Collector Field Inspection -01-07-2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 01-07-2026

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், மூவலூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.01-07-2026 (PDF 17KB)  

The District Collector inaugurated the 9th round of the Foot and Mouth Disease vaccination camp under the National Animal Disease Control Programme.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 359KB)

National Statistics Day - 29-06-2026

புள்ளியியல் துறை சார்பில், 20-வது தேசிய புள்ளியியல் தின விழா நடைபெற்றது.29-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை சார்பில், 20-வது தேசிய புள்ளியியல் தின விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று (29.06.2026) தொடங்கி வைத்தார். (PDF 183KB)

Monday GDP – 29.06.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.06.2026 அன்று நடைபெற்ற.(PDF 26KB)

Polio drops camp inaugurated for children below 5 years of age – 28.06.2026

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது – 28.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது – 28.06.2026 (PDF 348KB)