ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Anti-Drug Run 2026 Awareness Marathon.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 281KB)

Agriculture GDP – 25.06.2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.06.2026 அன்று நடைபெற்றது(PDF 39KB)

Anti-drug awareness campaign marking the

“போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை” முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை” முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ- மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இன்று (25.06.2026) எடுத்துக்கொண்டனர் (PDF 421KB)  

District Collector inspection – 24.06.2026

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 86KB)

The District Collector inspected the first phase of training classes for supervisors and enumerators involved in the 2027 Census.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபட்டுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபட்டுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.(PDF 59KB)

Collector Inaugurate Meeting

திருச்சி அண்ணா நிர்வாக பணியாளர்கல்லூரி மண்டல மையத்தின் சார்பில் நடத்த பெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

திருச்சி அண்ணா நிர்வாக பணியாளர்கல்லூரி மண்டல மையத்தின் சார்பில் உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்களுக்கான நடத்த பெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.(PDF 16KB)

Monday GDP – 22.06.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026 (PDF 204KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 19.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 19.06.2026 (PDF 20KB)  

Collector Inspection Purchasing Centre - 18-06-2026

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 2025-26 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பச்சைப்பயிறு கொள்முதல் செய்வதை ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (18.06.2026); 2025-26 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பச்சைப்பயிறு கொள்முதல் செய்வதை ஆய்வு செய்தார்கள். (PDF 179KB)

District Collector inspection – 17.06.2026

மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 17.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

மாவட்ட ஆட்சியர் ஆய்வு – – 17.06.2026 (PDF 86KB)

Mass contact Program- 17-06-2026

மக்கள் தொடர்பு முகாம் – 17-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

மக்கள் தொடர்பு முகாம் – 17-06-2026 (PDF 16KB)

The District Collector flagged off the World Blood Donor Day awareness rally

உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் , அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் , அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 24KB)

Monday GDP – 15.06.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.06.2026 அன்று நடைபெற்றது(PDF 27KB)  

World Elder Abuse Awareness Day

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 251KB)

World Day Against Child Labour – 12.06.2026

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி – 12.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மயிலாடுதுறை மாவட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 89KB)

11.06.2026 PR No.34 Honble Food Minister Inspection

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் – 11-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் நத்தம் கிராமத்தில் இயங்கி வரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு, எருக்கூர் நவீன அரிசி ஆலை, நெல் சேமிப்புக் கலன், தரங்கம்பாடி வட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவைகளை இன்று (11.6.2026) மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 100KB)

https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2026/06/17815038982672.pdf

காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி உணவின் தரத்தை ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட திருஇந்தளுர்; நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (11.06.2026) முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி உணவின் தரத்தை ஆய்வு செய்தார்கள். (PDF 91KB)  

Honble Food and Civil Supplies Minister Review Meeting - 10-6-2026

வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 259KB)

Honble Minister for Food and Civil Supplies Inspection

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள்ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 267KB)

Census Training -09-06-2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகளில் ஈடுபட உள்ள களப்பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகளில் ஈடுபட உள்ள களப்பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 49KB)