Close

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
The District Collector inaugurated the fracture and joint replacement surgery theatre

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.
(PDF 25KB)