ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

உயர்கல்வி வழிகாட்டல் கட்டுபாட்டு மைய சேவையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை” துவக்கம்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி 10இ 11இ மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100மூ உயர்கல்வி சேர்க்கை பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் 4-வது தளத்தில் அறை எண் 409-ல் “உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை” அமைக்கப்பட்டு தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.(PDF 378KB)

Monday GDP – 08.06.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.06.2026 அன்று நடைபெற்றது(PDF 28KB)

DISHA Meeting – 06.06.2026

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் – 06.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும்   மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாடுதுறை,பூம்புகார்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 33KB)

District Collector Inspection – 05.06.2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 05-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 04-06-2026 (PDF 91KB)

Collector Book distribution 04.06.2026

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கினார்கள். (PDF 181KB)

Collector inspects Morning breakfast program

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, பள்ளி மாணவர்களுடன் வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்கள். (PDF 19KB)  

Census Charge Officers Taraining

மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அவர்களால் (02.06.2026) அன்று துவக்கி வைக்கப்பட்டது(PDF 25KB)

District Collector’s Field Inspection – 03-06-2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 03-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 03-06-2026(PDF 180KB)

District Collector’s Field Inspection – 02-06-2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 02-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 02-06-2026 (PDF 184KB)  

Monday GDP – 01.06.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.06.2026 அன்று நடைபெற்றது(PDF 100KB)  

Special GDP for Differently abled

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது- 29-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)

Agriculture GDP – 27.05.2026

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் -27-05-2025

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. (PDF 183KB)

District Collector participated Jamabandhi second day program held at Mayiladuthurai Taluk Office – 26.05.2026

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB)

Monday GDP – 25.05.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.05.2026 அன்று நடைபெற்றது..(PDF 31KB)  

School Bus Inspection – 23.05.2026

பள்ளிக்கல்வி வாகனங்கள் ஆய்வு – 23.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 251KB)

District Collector participated Jamabandhi second day held at Mayiladuthurai Taluk Office – 22.05.2026

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)

District Collector participated Jamabandhi held at Mayiladuthurai Taluk Office – 21.05.2026

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)

District Collector’s Field Inspection – 20-05-2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 20-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 20-05-2026 (PDF 19KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 19-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 19-05-2026(PDF 29KB)

Monday GDP – 18.05.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 29KB)