ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Collector Opening Horticulture Dept Sales Outlet

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 17KB)  

District Collector’s Field Inspection – 14-05-2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 14-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 14-05-2026 (PDF 18KB)

District Collector’s Field Inspection – 13-05-2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 13-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 13-05-2026 (PDF 25KB)

Monday GDP held – 11.05.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது – 11.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.05.2026 அன்று நடைபெற்றது

The District Collector inaugurated the free tailoring training program for persons with disabilities at the district level.

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 226KB)

Counting Officials Randomization

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் திருமதி.நேகா சர்மா இ.ஆ.ப அவர்கள், சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை […]

A meeting with representatives of political parties regarding arrangements for the counting of votes in the Assembly elections was conducted by the District Election Officer.

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 199KB)

Election – Counting Personnel and Micro observer 1st Randomization

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 355KB)  

படங்கள் ஏதும்  இல்லை

சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூடி முத்திரையிடப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 25/04/2026

EVMs Stored and Sealed in Constituency Strong Rooms(PDF 357KB)

Presiding Officers, Polling Officers, Election Micro-observers and Police Personnel – 3rd Randomization

தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள பணியாளர்கள் மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026

மயிலாடுதுறை,சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் ,தேர்தல் நுண்பார்வையாளர்மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 375KB)

A review meeting regarding election preparedness was held with General Observers.

தேர்தல் வாக்குபதிவு முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் பொதுப் பார்வையாளர்களுடன் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

தேர்தல் வாக்குபதிவு முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் பொதுப் பார்வையாளர்களுடன் நடைபெற்றது.(PDF 357KB)

District Election Officer / District Collector inspected the process of affixing symbols to the Electronic Voting Machines

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்..(PDF 356KB)

District Election officer inspects vehicle checks being conducted by Flying Squads in view of 2026 Tamil Nadu Legislative assembly general elections

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு(PDF 358KB)

District Election Officer Distribution of Voter Information Slips

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் வெள்ளாலகரம், மணக்குடி ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 341KB)

District Collector Inspected 85+ years of age Postal Vote

85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வசதி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

மயிலாடுதுறை மாவட்டம், சட்டமன்ற தேர்தல்-2026 யொட்டி, 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வசதியின் கீழ் மயிலாடுதுறை வட்டம், கூறைநாடு, திருவள்ளுவர்புரம் பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர் தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 253KB)

Polling personnel Second Randomization

வாக்குப்பதிவு அலுவலர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 23KB)

Voting Machine Randomization - 10-04-2026

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல-2026யொட்டி, வாக்குப்பதிவிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 343KB)

“Vote 100% in the Assembly General Elections” Awareness Program -08-04-2026

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சட்டமன்ற தேர்தலையொட்டி நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு தேர்தல் குறியீடு, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டார்கள். (PDF 395KB)

Election – Micro Observers First Randomization

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF […]

Collector participate election awareness program

மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் – 05-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் -05-04-2026 (PDF 42KB)