ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
“Vote 100% in the Assembly General Elections” Awareness Campaign

சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலகு சார்பில் நூறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுடன் வரையப்பட்டுள்ள இரங்கோலி கோலங்கள், விழிப்புணர்வு வாசகங்களுடன் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த ‘கேக்’ மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் துணிகளில் எம்ராய்டிங் முறையில் வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார்கள். […]

Poombhukar AC General Observer and inspection Polling Stations

வாக்குப்பதிவு மையத்தை 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

வாக்குப்பதிவு மையத்தை 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 16KB)

Poombhukar AC General Observer and inspection Polling Stations

வாக்குப்பதிவு மையத்தை 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

வாக்குப்பதிவு மையத்தை 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 16KB)

District Collector inspections on Polling Stations - 02-04-2026

வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் கொடியம்பாளையம் கிராமத்தில் சட்டமன்றத் தேர்தல்-2026ஐ முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 343KB)

Election – Mayiladuthurai AC General Observer inspection – 01-04-2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு -01-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு -01-04-2026 (PDF 18KB)

Election – Poombhukar AC General Observer inspection - 30-03-2026

பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு – 31-03-2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு -31-03-2026 (PDF 18KB )

Election General Observor Sirkali assembly constituency Inspection - 30-03-2026

சீர்காழி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

சீர்காழி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு – 3-0-03-2026 (PDF 17KB)

The District Election Officer inspected the first phase of training for polling officials in the Assembly constituencies of Mayiladuthurai District.

தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்.(PDF 185KB)

District Collector Inaugurated Election Awareness Rally 26-03-2026

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்  .(PDF 343KB)

District Election Officer and District S.P inspected the Strong Room

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.(PDF 185KB)

Polling personnel First Randomization

வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட சுழற்சி தெரிவு முறையில் தேர்வு செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 160 –  சீர்காழி  ,161-மயிலாடுதுறை மற்றும் 162– பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF(19KB)

General Observer inspected polling station poompuhar assembly

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் வாக்குபதிவு மையத்தினனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் வாக்குபதிவு மையத்தினனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 17KB)

jdagrimyld2026@ gmail.com

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்புவதற்காக தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் செயலி வழியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி பொதுப்பார்வையாளர் அவர்கள், சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொதுப்பார்வையாளர் அவர்கள், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப்பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 372KB)

District Election Officer and Superintendent of Police inspected the inter-State checkpost - 22-03-2026

சோதனைசாவடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

சோதனைசாவடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு (PDF 343KB)

Observer Field Inspection – 21-03-2026

தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஊடக கண்காணிப்பு மையம்,கட்டுபாட்டு அறை ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஊடக கண்காணிப்பு மையம்,கட்டுபாட்டு அறை ஆய்வு (PDF 19KB)

District Collector Inaugurated Election Awareness Rally 21-03-2026

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 96KB)

The Election General Observer for the Sirkazhi Assembly Constituency inspected the training session for zonal officers.

மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 80KB)

Election Expenditure Observers Meeting - 19-03-2026

தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வு கூட்டம் – 19.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் செலவுகளை கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்த தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது– 19.03.2026 (PDF 20KB)

The Expenditure Observers and DEO Inspected Election Control Room and The MCMC in Collectorate

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்(PDF 34KB)

District Election Officer and District Collector inspected the vote counting center for the assembly constituencies in Ariyalur district

வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தல்-2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.(PDF 218KB)