ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
District Election Officer issued 12D Form for above 85 Years Age and Differently Abled Person.

மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 255KB)

District election officer Inspected the Election Survielance Stations

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கருவியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் (PDF 441KB)

All Political Party Meeting held – 16-03-2026

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் – 16-03-2026

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026-யை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 422KB)