மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2026
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 226KB)
