Close

புள்ளியியல் துறை சார்பில், 20-வது தேசிய புள்ளியியல் தின விழா நடைபெற்றது.29-06-2026

வெளியிடப்பட்ட தேதி : 30/06/2026
National Statistics Day - 29-06-2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை சார்பில், 20-வது தேசிய புள்ளியியல் தின விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று (29.06.2026) தொடங்கி வைத்தார்.
(PDF 183KB)