மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று(09.07.2026) நடைபெற்றது.
(PDF 240KB)
