Close

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
Right to Information Act awareness program -21-08-2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ், 2024-2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005; தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாண்பமை மாநில தகவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 19KB)