மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வெற்றிப் பயணம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
Hon’ble CM inauguration – Vetri Payanam Thittam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்;தில், போக்குவரத்துத்துறை சார்பில் “வெற்றிப் பயணம் திட்டத்தினை” தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலைத்தில், “வெற்றிப் பயணம்” பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
(PDF 161KB)

Hon’ble CM inauguration – Vetri Payanam Thittam