“உயர்வுக்கு படி” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற “உயர்வுக்கு படி” உயர்க்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முகாமை தொடங்கி வைத்து, உயர் கல்வி வழிகாட்டல் கையேடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்(PDF 197KB)
