மக்கள் தொடர்பு முகாம் – 24.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2024
மயிலாடுதுறை வட்டம், திருசிற்றம்பலம் கிராமத்தில் 24.12.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 35 KB)