நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சம்பா நெல் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2025
மயிலாடுதுறை மாவட்டம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காரீப்பருவம் 2024-2025 சம்பா பருவத்திற்கான நெல் கொள்முதல் பணிகளை
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
(PDF 29KB)