பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினம் குத்துச்சண்டை போட்டியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 28/01/2025

மயிலாடுதுறை ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினம் குத்துச்சண்டை போட்டியை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.