Close

இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

இந்திய இராணுவத்திற்கு அரியலூர், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர் மற்றும் காரைக்கால் (ருவு) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வயது வரம்பு 17 ½ முதல் 21 வரை உள்ள இளைஞர்களுக்கு கீழ்கண்ட பிரிவுகளுக்கு செப்டம்பர் 2025 மாதத்தில் ஆட்சேர்ப்பு முகாம் (Agniveer) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு (www.joinindianarmy.nic.in) என்ற இணையதளம் மூலம்; 10.04.2025 வரை விண்ணப்பிக்கலாம். ஒருவர் ஏதேனும் இரு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். தற்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை ( www.joinindianarmy.nic.in ) என்ற இணையதளத்தில் காணலாம்.

18/03/2025 10/04/2025 பார்க்க (208 KB)