வெப்ப அலை வீசுவது தொடர்பாக காணொளி காட்சி வாயிலாக உயர் அலுவலர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெப்ப அலை வீசுவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொளி காட்சி வாயிலாக உயர் அலுவலர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது..(PDF 207KB)