ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 16-05-2025 அன்று நடைபெறவுள்ளது
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 16-05-2025 அன்று நடைபெறவுள்ளது | மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது |
17/04/2025 | 16/05/2025 | பார்க்க (27 KB) |