பச்சைபயறு கொள்முதல் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 24/04/2025

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பச்சைபயறு கொள்முதல் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 206KB)