Close

நற்கருணை வீரன் விருது

நற்கருணை வீரன் விருது
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
நற்கருணை வீரன் விருது

பெரும் சாலை விபத்திற்கு உட்பட்டவரை ( Victim ) உயிர்காக்கும் பொருட்டு, சம்மந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ சிகிச்சை வழங்கிட, உயிர் காப்பதற்கு உடனடி உதவி அளிப்பவர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் விருது நற்கருணை வீரன் விருது.

24/04/2025 31/05/2025 பார்க்க (209 KB)