நிறைந்தது மனம் – 09.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2025

மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ்மாவட்ட ஆட்சியர் அவர்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தின் மூலம் தொழில் மானியம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார்கள். (PDF 323KB)