போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றதில், மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். (PDF 32KB)