தேசிய குடற்புழு நீக்க நாள் – 11.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதை குத்துவிளக்கேற்றி வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
(PDF 28KB)