• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் – 15.08.2025

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025
Grama Sabha meeting on the occasion of Independence Day – 15.08.2025

சுதந்திர தினவிழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 106 KB)