பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – 23-08-2025
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 199KB)