வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – 29-08-2025
வெளியிடப்பட்ட தேதி : 29/08/2025

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 228KB)