நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா – 01.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025
மயிலாடுதுறை வட்டம் மணக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 204KB)