தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 12-09-2025
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 12-09-2025 | மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப், மயிலாடுதுறை ஆகியவை இணைந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் 12.09.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது |
02/09/2025 | 12/09/2025 | பார்க்க (28 KB) |