• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்

தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்

2025 – ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008-இன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் ( online ) வழியாக 10.10.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு விண்ணப்பிக்க, உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள ( http://www.tnesevai.tn.gov.in ) இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

18/09/2025 10/10/2025 பார்க்க (209 KB)