முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. | மயிலாடுதுறை மாவட்டத்தில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்க்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. |
03/10/2025 | 31/10/2025 | பார்க்க (25 KB) |