“நிறைந்தது மனம்” மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சந்தித்து, பயனாளிகளிடம் திட்டங்களின் குறித்து கேட்டறிந்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025

மயிலாடுதுறை வட்டம், குளிச்சார் கிராமத்தில் மாவட்ட தொழில் மையத்தின் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைபடுத்துதல் திட்டத்தின் கீழ் பயன்பெற்று, உணவுபொருள் தயாரிக்கும் தொழில் நடத்தி வரும் பயனாளியை “நிறைந்தது மனம்”; நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சந்தித்து, பயனாளிகளிடம் திட்டங்களின் பயன்கள் மற்றும் தொழில் முதலீடுகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.(PDF 116KB)