மீன்வளத்துறை – பத்திரிக்கை செய்தி
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| மீன்வளத்துறை – பத்திரிக்கை செய்தி | தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன்படி மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளும் இத்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வருகின்ற 30.11.2025-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். |
13/11/2025 | 30/11/2025 | பார்க்க (24 KB) |