14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2025
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி உலகக்கோப்பையானது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.(PDF 30KB)