கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025
மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் “டிட்வா” புயலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 355KB)